தனித்து விடப்படும் கிளி.பாரதிபுரம்-

1970  களில் இனக்கலவரத்தால் தென்பகுதியில் இருந்துவிரட்டியடிக்கப்பட்ட மக்கள் யாருடைய உதவியுமின்றி  தம்முடைய முயற்சியினால்  காடுகளை வெட்டி உருவாக்கிய கிராமம் தான் கிளிநொச்சி பாரதிபுரம்

நஞ்சூட்டப்படும் சுன்னாகம் குடிநீர்

இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் சுன்னாகமும் ஒன்று . குடாநாட்டின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த நகர் விவசாய செயற்பாடுகளுக்கு பெயர்பெற்றது. இன்று வரைக்கும் விவசாயம் என்றால் சுன்னாகம் என்றே கூறும் அளவிற்கு இன்று இந்த நகர் எல்லோரும் உற்று பார்க்கும் நகரமாக மாறி வருகின்றது. கிணறுகளில் எண்ணை படிமங்களின் கசிவே  இதற்கு காரணமாகும்.