மாவீரர் துயிலுமில்லங்கள் அமைக்கப்படுமா?

மாவீரர் துயிலுமில்லங்களின் மகிமை கடந்த நான்கு வருடங்களாக மறக்கப்பட்டிருந்து. இராணுவத் துப்பாக்கி முனையில் அவ்வாறானதொரு தற்காலிக மறதி உருவாகியிருந்தது. ஆனால் ஆழ்மனதில் மாவீரர்களுக்கான தீபம் ஒளிர்ந்து கொண்டேயிருந்தது.